Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 105:34 in Tamil

அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,

Avar kattalaiyida, ennimudiyaatha vettukkiligalum pachaippuzhukkalum vanthu,

Download verse image

Psalm 105:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,
Open Tamil Contemporary Version
அவர் கட்டளையிட, கணக்கற்ற வெட்டுக்கிளிகளும், பச்சைப்புழுக்களும் வந்தன.
Tamil Easy Reading Version
தேவன் கட்டளையிட்டார், வெட்டுக்கிளிகளும் புல்புழுக்களும் வந்தன. அவை எண்ணமுடியாத அளவு இருந்தன!

Psalm 105:34 in English

King James Version (KJV)
He spake, and the locusts came, and caterpillers, and that without number,
World English Bible (WEB)
He spoke, and the locusts came with the grasshoppers, without number.
American Standard Version (ASV)
He spake, and the locust came, And the grasshopper, and that without number,
Bible in Basic English (BBE)
At his word the locusts came, and young locusts more than might be numbered,
Darby Translation (DBY)
He spoke, and the locust came, and the cankerworm, even without number;
Webster's Bible (WBS)
He spoke, and the locusts came, and caterpillars, and that without number,
Young's Literal Translation (YLT)
He hath said, and the locust cometh, And the cankerworm — innumerable,

Read in context

  1. 32அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜுவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார்.
  2. 33அவர்களுடைய திராட்சச் செடி களையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.
  3. 34அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,
  4. 35அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.
  5. 36அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.
Read all of Psalm 105

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.