Psalm 105:33 in Tamil
அவர்களுடைய திராட்சச் செடி களையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.
Avarkaludaiya thiraatchas sedi kalaiyum aththimarangalaiyum azhiththu, avarkaludaiya ellaigalilulla marangalaiyum muriththaar.
Psalm 105:33 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களுடைய திராட்சைச்செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.
- Open Tamil Contemporary Version
- அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும், அத்திமரங்களையும் வீழ்த்தி, அவர்களுடைய நாட்டிலிருந்த மரங்களை முறித்தார்.
- Tamil Easy Reading Version
- தேவன் அவர்களது திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார். அந்நாட்டின் ஒவ்வொரு மரத்தையும் தேவன் அழித்தார்.
Psalm 105:33 in English
- King James Version (KJV)
- He smote their vines also and their fig trees; and brake the trees of their coasts.
- World English Bible (WEB)
- He struck their vines and also their fig trees, and shattered the trees of their country.
- American Standard Version (ASV)
- He smote their vines also and their fig-trees, And brake the trees of their borders.
- Bible in Basic English (BBE)
- He gave their vines and their fig-trees to destruction, and the trees of their land were broken down.
- Darby Translation (DBY)
- And he smote their vines and their fig-trees, and broke the trees of their borders.
- Webster's Bible (WBS)
- He smote their vines also and their fig-trees; and broke the trees of their borders.
- Young's Literal Translation (YLT)
- And He smiteth their vine and their fig, And shivereth the trees of their border.
Read in context
- 31அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
- 32அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜுவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார்.
- 33அவர்களுடைய திராட்சச் செடி களையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.
- 34அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,
- 35அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.
Cross references
- Revelation 9:4 வெளிப்படுத்தின விசேஷம் 9:4பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராதமனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
- Psalm 78:47 சங்கீதம் 78:47கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.