Psalm 105:35 in Tamil
அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.
Avarkaludaiya thaesaththilulla sagala poondugalaiyum ariththu, avarkaludaiya nilaththin kaniyaith thindrubottathu.
Psalm 105:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களுடைய தேசத்திலுள்ள எல்லா தாவரங்களையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.
- Open Tamil Contemporary Version
- அவை அவர்களுடைய நாட்டிலிருந்த பசுமையான எல்லாவற்றையும் அவர்களுடைய நிலத்தின் விளைச்சல்களையும் தின்று போட்டது.
- Tamil Easy Reading Version
- வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் நாட்டின் எல்லா தாவரங்களையும், வயலின் எல்லா பயிர்களையும் தின்றன.
Psalm 105:35 in English
- King James Version (KJV)
- And did eat up all the herbs in their land, and devoured the fruit of their ground.
- World English Bible (WEB)
- They ate up every plant in their land, and ate up the fruit of their ground.
- American Standard Version (ASV)
- And did eat up every herb in their land, And did eat up the fruit of their ground.
- Bible in Basic English (BBE)
- And put an end to all the plants of their land, taking all the fruit of the earth for food.
- Darby Translation (DBY)
- And they devoured every herb in their land, and ate up the fruit of their ground.
- Webster's Bible (WBS)
- And ate up all the herbs in their land, and devoured the fruit of their ground.
- Young's Literal Translation (YLT)
- And it consumeth every herb in their land, And it consumeth the fruit of their ground.
Read in context
- 33அவர்களுடைய திராட்சச் செடி களையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.
- 34அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,
- 35அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.
- 36அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.
- 37அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.