Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 106:18 in Tamil

அவர்கள் கூட்டத்தில் அக்கினி பற்றியெரிந்தது; அக்கினிஜுவாலை துன்மார்க்கரை எரித்துப்போட்டது.

Avarkal koottaththil akkini patriyerinthathu; akkinijuvaalai thunmaarkkarai eriththuppottathu.

Download verse image

Psalm 106:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் கூட்டத்தில் நெருப்பு பற்றியெரிந்தது; நெருப்பு ஜூவாலை துன்மார்க்கர்களை எரித்துப்போட்டது.
Open Tamil Contemporary Version
அவர்களைப் பின்பற்றியவர்களின் மத்தியில் நெருப்புப் பற்றியெரிந்தது; கொடியவர்களை ஒரு சுவாலை எரித்து அழித்துப்போட்டது.
Tamil Easy Reading Version
பின்பு ஜனங்கள் கூட்டத்தை நெருப்பு எரித்தது. அத்தீயோரை நெருப்பு எரித்தது.

Psalm 106:18 in English

King James Version (KJV)
And a fire was kindled in their company; the flame burned up the wicked.
World English Bible (WEB)
A fire was kindled in their company. The flame burned up the wicked.
American Standard Version (ASV)
And a fire was kindled in their company; The flame burned up the wicked.
Bible in Basic English (BBE)
And a fire was lighted among their tents; the sinners were burned up by the flames.
Darby Translation (DBY)
And fire was kindled in their company; a flame burned up the wicked.
Webster's Bible (WBS)
And a fire was kindled in their company; the flame burned up the wicked.
Young's Literal Translation (YLT)
And fire burneth among their company, A flame setteth on fire the wicked.

Read in context

  1. 16பாளயத்தில் அவர்கள் மோசேயின்மேலும், கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.
  2. 17பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது.
  3. 18அவர்கள் கூட்டத்தில் அக்கினி பற்றியெரிந்தது; அக்கினிஜுவாலை துன்மார்க்கரை எரித்துப்போட்டது.
  4. 19அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள்.
  5. 20தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
Read all of Psalm 106

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.