Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 106:20 in Tamil

தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.

Thangal magimaiyaip pullaith thingira maattin saayalaaga maatrinaarkal.

Download verse image

Psalm 106:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
தங்களுடைய மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் தங்கள் மகிமையான இறைவனைவிட்டு, புல்லைத் தின்னும் மாட்டின் உருவத்தைப் பற்றிக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் புல் தின்னும் காளையின் சிலைக்காக மகிமைபொருந்திய தங்கள் தேவனை விட்டுவிட்டார்கள்.

Psalm 106:20 in English

King James Version (KJV)
Thus they changed their glory into the similitude of an ox that eateth grass.
World English Bible (WEB)
Thus they exchanged their glory for an image of a bull that eats grass.
American Standard Version (ASV)
Thus they changed their glory For the likeness of an ox that eateth grass.
Bible in Basic English (BBE)
And their glory was changed into the image of an ox, whose food is grass.
Darby Translation (DBY)
And they changed their glory into the similitude of an ox that eateth grass.
Webster's Bible (WBS)
Thus they changed their glory into the similitude of an ox that eateth grass.
Young's Literal Translation (YLT)
And change their Honour Into the form of an ox eating herbs.

Read in context

  1. 18அவர்கள் கூட்டத்தில் அக்கினி பற்றியெரிந்தது; அக்கினிஜுவாலை துன்மார்க்கரை எரித்துப்போட்டது.
  2. 19அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள்.
  3. 20தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
  4. 21எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும், சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய,
  5. 22தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
Read all of Psalm 106

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.