Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 106:19 in Tamil

அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள்.

Avarkal oraebilae oru kandrukkuttiyaiyundaakki, vaarppikkappatta vikkiragaththai namaskariththaarkal.

Download verse image

Psalm 106:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்க்கப்பட்ட சிலையை வழிபட்டார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, உலோகத்தால் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை வழிபட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஓரேப் மலையில் அந்த ஜனங்கள் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியைச் செய்தார்கள். அவர்கள் ஒரு சிலையைத் தொழுதுகொண்டார்கள்.

Psalm 106:19 in English

King James Version (KJV)
They made a calf in Horeb, and worshipped the molten image.
World English Bible (WEB)
They made a calf in Horeb, and worshiped a molten image.
American Standard Version (ASV)
They made a calf in Horeb, And worshipped a molten image.
Bible in Basic English (BBE)
They made a young ox in Horeb, and gave worship to an image of gold.
Darby Translation (DBY)
They made a calf in Horeb, and did homage to a molten image;
Webster's Bible (WBS)
They made a calf in Horeb, and worshiped the molten image.
Young's Literal Translation (YLT)
They make a calf in Horeb, And bow themselves to a molten image,

Read in context

  1. 17பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது.
  2. 18அவர்கள் கூட்டத்தில் அக்கினி பற்றியெரிந்தது; அக்கினிஜுவாலை துன்மார்க்கரை எரித்துப்போட்டது.
  3. 19அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள்.
  4. 20தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
  5. 21எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும், சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய,
Read all of Psalm 106

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.