Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 106:25 in Tamil

கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.

Karththarudaiya saththaththirkus sevigodaamal, thangal koodaarangalil murumuruththaarkal.

Download verse image

Psalm 106:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமல், தங்களுடைய கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.
Open Tamil Contemporary Version
தங்கள் கூடாரங்களில் அவர்கள் முறுமுறுத்து, யெகோவாவுக்குக் கீழ்ப்படியாதிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
அவர்களின் கூடாரங்களிலிருந்து ஆண்டவருக்கு எதிராகக் குறைகூறி தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர்.

Psalm 106:25 in English

King James Version (KJV)
But murmured in their tents, [and] hearkened not unto the voice of the LORD.
World English Bible (WEB)
but murmured in their tents, and didn’t listen to the LORD’s voice.
American Standard Version (ASV)
But murmured in their tents, And hearkened not unto the voice of Jehovah.
Bible in Basic English (BBE)
Talking against him secretly in their tents, they did not give ear to the voice of the Lord.
Darby Translation (DBY)
But murmured in their tents: they hearkened not unto the voice of Jehovah.
Webster's Bible (WBS)
But murmured in their tents, [and] hearkened not to the voice of the LORD.
Young's Literal Translation (YLT)
And they murmur in their tents, They have not hearkened to the voice of Jehovah.

Read in context

  1. 23ஆகையால், அவர்களை நாசம் பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான்.
  2. 24அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள்.
  3. 25கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.
  4. 26அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே மடியவும், அவர்கள் சந்ததி ஜாதிகளுக்குள்ளே அழியவும்,
  5. 27அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.
Read all of Psalm 106

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.