Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 106:26 in Tamil

அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே மடியவும், அவர்கள் சந்ததி ஜாதிகளுக்குள்ளே அழியவும்,

Appozhuthu avarkal vanaantharaththilae madiyavum, avarkal santhathi jaathigalukkullae azhiyavum,

Download verse image

Psalm 106:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே இறக்கவும், அவர்கள் சந்ததி தேசங்களுக்குள்ளே அழியவும்,
Open Tamil Contemporary Version
ஆகையால் அவர் அவர்களைப் பாலைவனத்திலேயே இறந்துபோகும்படி தமது கையை உயர்த்தி அவர்களுக்கு ஆணையிட்டார்.
Tamil Easy Reading Version
எனவே அவர்கள் பாலைவனத்தில் மடிவார்கள் என்று தேவன் சபதமிட்டார்.

Psalm 106:26 in English

King James Version (KJV)
Therefore he lifted up his hand against them, to overthrow them in the wilderness:
World English Bible (WEB)
Therefore he swore to them that he would overthrow them in the wilderness,
American Standard Version (ASV)
Therefore he sware unto them, That he would overthrow them in the wilderness,
Bible in Basic English (BBE)
So he made an oath against them, to put an end to them in the waste land:
Darby Translation (DBY)
And he lifted up his hand to them, that he would make them fall in the wilderness;
Webster's Bible (WBS)
Therefore he lifted up his hand against them, to overthrow them in the wilderness:
Young's Literal Translation (YLT)
And He lifteth up His hand to them, To cause them to fall in a wilderness,

Read in context

  1. 24அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள்.
  2. 25கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.
  3. 26அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே மடியவும், அவர்கள் சந்ததி ஜாதிகளுக்குள்ளே அழியவும்,
  4. 27அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.
  5. 28அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, ஜீவனில்லாதவைகளுக்கு இட்ட பலிகளைப் புசித்து,
Read all of Psalm 106

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.