Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 106:31 in Tamil

அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

Athu thalaimurai thalaimuraiyaaga endraikkum avanukku neethiyaaga ennappattathu.

Download verse image

Psalm 106:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
Open Tamil Contemporary Version
அந்த செயல் என்றென்றும் தலைமுறை தலைமுறையாக அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
Tamil Easy Reading Version
பினெகாஸ் செய்தது மிக நல்ல காரியம் என்பதை தேவன் அறிந்தார். தேவன் நோயைத் தடுத்தார். தேவன் இதை என்றென்றைக்கும் நினைவுக்கூருவார்.

Psalm 106:31 in English

King James Version (KJV)
And that was counted unto him for righteousness unto all generations for evermore.
World English Bible (WEB)
That was credited to him for righteousness, for all generations to come.
American Standard Version (ASV)
And that was reckoned unto him for righteousness, Unto all generations for evermore.
Bible in Basic English (BBE)
And all the generations coming after him kept the memory of his righteousness for ever.
Darby Translation (DBY)
And that was reckoned unto him for righteousness, from generation to generation, for evermore.
Webster's Bible (WBS)
And that was counted to him for righteousness to all generations for ever.
Young's Literal Translation (YLT)
And it is reckoned to him to righteousness, To all generations — unto the age.

Read in context

  1. 29தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.
  2. 30அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது.
  3. 31அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
  4. 32மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.
  5. 33அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்.
Read all of Psalm 106

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.