Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 106:32 in Tamil

மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.

Maeribaavin thanneerkalidaththilum avarukkuk kadungobam moottinaarkal; avarkal nimiththam mosaekkum pollaappu vanthathu.

Download verse image

Psalm 106:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்களினால் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.
Open Tamil Contemporary Version
மேரிபாவின் தண்ணீர் அருகேயும் அவர்கள் யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்; மோசேக்கும் அதினால் துன்பம் ஏற்பட்டது.
Tamil Easy Reading Version
மேரிபாவில் ஜனங்கள் கோபமடைந்தனர். மோசே தவறு செய்வதற்கு ஜனங்கள் காரணமாயினர்.

Psalm 106:32 in English

King James Version (KJV)
They angered [him] also at the waters of strife, so that it went ill with Moses for their sakes:
World English Bible (WEB)
They angered him also at the waters of Meribah, so that Moses was troubled for their sakes;
American Standard Version (ASV)
They angered him also at the waters of Meribah, So that it went ill with Moses for their sakes;
Bible in Basic English (BBE)
They made God angry again at the waters of Meribah, so that Moses was troubled because of them;
Darby Translation (DBY)
And they moved him to wrath at the waters of Meribah, and it went ill with Moses on their account;
Webster's Bible (WBS)
They angered [him] also at the waters of strife, so that it went ill with Moses for their sakes:
Young's Literal Translation (YLT)
And they cause wrath by the waters of Meribah, And it is evil to Moses for their sakes,

Read in context

  1. 30அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது.
  2. 31அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
  3. 32மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.
  4. 33அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்.
  5. 34கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்க வில்லை.
Read all of Psalm 106

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.