Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 106:33 in Tamil

அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்.

Avarkal avan aaviyai visanappaduththinathinaalae, than uthadugalinaal patharippaesinaan.

Download verse image

Psalm 106:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் அவன் ஆவியைத் துக்கப்படுத்தினதினாலே, தன்னுடைய உதடுகளினால் பதறிப்பேசினான்.
Open Tamil Contemporary Version
இறைவனுடைய ஆவியானவருக்கு எதிராக அவர்கள் கலகம் செய்தபடியால், மோசேயின் உதடுகளிலிருந்து கடுமையான வார்த்தைகள் வெளிவந்தன.
Tamil Easy Reading Version
மோசே மிகவும் குழப்பமடையும்படி அந்த ஜனங்கள் செய்தனர். எனவே சரியாக சிந்திக்காமல் மோசே பேசினான்.

Psalm 106:33 in English

King James Version (KJV)
Because they provoked his spirit, so that he spake unadvisedly with his lips.
World English Bible (WEB)
because they were rebellious against his spirit, he spoke rashly with his lips.
American Standard Version (ASV)
Because they were rebellious against his spirit, And he spake unadvisedly with his lips.
Bible in Basic English (BBE)
For they made his spirit bitter, and he said unwise things.
Darby Translation (DBY)
For they provoked his spirit, so that he spoke unadvisedly with his lips.
Webster's Bible (WBS)
Because they provoked his spirit, so that he spoke unadvisedly with his lips.
Young's Literal Translation (YLT)
For they have provoked his spirit, And he speaketh wrongfully with his lips.

Read in context

  1. 31அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
  2. 32மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.
  3. 33அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்.
  4. 34கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்க வில்லை.
  5. 35ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்று;
Read all of Psalm 106

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.