Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 107:18 in Tamil

அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்.

Avarkal aaththumaa sagala pojanaththaiyum arosikkirathu, avarkal maranavaasalkal pariyantham sameebikkiraarkal.

Download verse image

Psalm 107:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள்.
Open Tamil Contemporary Version
அவர்கள் எல்லா உணவையும் அருவருத்து, மரண வாசல்களை நெருங்கினார்கள்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் உண்ண மறுத்தார்கள். அவர்கள் மரிக்கும் நிலையை அடைந்தார்கள்.

Psalm 107:18 in English

King James Version (KJV)
Their soul abhorreth all manner of meat; and they draw near unto the gates of death.
World English Bible (WEB)
Their soul abhors all kinds of food. They draw near to the gates of death.
American Standard Version (ASV)
Their soul abhorreth all manner of food; And they draw near unto the gates of death.
Bible in Basic English (BBE)
They are disgusted by all food, and they come near to the doors of death.
Darby Translation (DBY)
Their soul abhorreth all manner of food, and they draw near unto the gates of death:
Webster's Bible (WBS)
Their soul abhorreth all manner of food; and they draw near to the gates of death.
Young's Literal Translation (YLT)
All food doth their soul abominate, And they come nigh unto the gates of death,

Read in context

  1. 16அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
  2. 17நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும் தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.
  3. 18அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்.
  4. 19தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.
  5. 20அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
Read all of Psalm 107

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.