Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 88:3 in Tamil

என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.

En aaththumaa thukkaththaal nirainthirukkirathu; en jeevan paathaalaththirkus sameebamaay vanthirukkirathu.

Download verse image

Psalm 88:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது.
Open Tamil Contemporary Version
என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்திருக்கிறது; என் உயிர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
இந்த நோயினால் என் ஆத்துமா துயரமாயிருக்கிறது, நான் விரைவில் மரிப்பேன்.

Psalm 88:3 in English

King James Version (KJV)
For my soul is full of troubles: and my life draweth nigh unto the grave.
World English Bible (WEB)
For my soul is full of troubles. My life draws near to Sheol.
American Standard Version (ASV)
For my soul is full of troubles, And my life draweth nigh unto Sheol.
Bible in Basic English (BBE)
For my soul is full of evils, and my life has come near to the underworld.
Darby Translation (DBY)
For my soul is full of troubles, and my life draweth nigh to Sheol.
Webster's Bible (WBS)
For my soul is full of troubles: and my life draweth nigh to the grave.
Young's Literal Translation (YLT)
For my soul hath been full of evils, And my life hath come to Sheol.

Read in context

  1. 1என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
  2. 2என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.
  3. 3என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.
  4. 4நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்றமனுஷனைப்போலானேன்.
  5. 5மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக் குழிகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன்.
Read all of Psalm 88

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.