Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 33:19 in Tamil

அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும்தண்டிக்கப்படுகிறான்.

Avan than padukkaiyilae vaathaiyinaalum, than sagala elumbugalilum agoramaana novinaalumthandikkappadugiraan.

Download verse image

Job 33:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் எல்லா எலும்புகளிலும் கடுமையான வியாதியினாலும் தண்டிக்கப்படுகிறான்.
Open Tamil Contemporary Version
“அல்லது மனிதர்கள் தங்கள் எலும்புகளில் உண்டான தொடர்ச்சியான நோவுடன் படுக்கையிலேயே தண்டிக்கப்படக் கூடும்.
Tamil Easy Reading Version
“அல்லது ஒருவன் படுக்கையில் கிடந்து தேவனுடைய தண்டனையை அனுபவிக்கும்போது ஒருவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்கக்கூடும். வேதனையால் அம்மனிதனை தேவன் எச்சரிக்கிறார். எலும்பெல்லாம் நொறுங்கும்படி அம்மனிதன் நோவை அனுபவிக்கிறான்.

Job 33:19 in English

King James Version (KJV)
He is chastened also with pain upon his bed, and the multitude of his bones with strong [pain:]
World English Bible (WEB)
“He is chastened also with pain on his bed, with continual strife in his bones,
American Standard Version (ASV)
He is chastened also with pain upon his bed, And with continual strife in his bones;
Bible in Basic English (BBE)
Pain is sent on him as a punishment, while he is on his bed; there is no end to the trouble in his bones;
Darby Translation (DBY)
He is chastened also with pain upon his bed, and with constant strife in his bones;
Webster's Bible (WBS)
He is chastened also with pain upon his bed, and the multitude of his bones with strong [pain] :
Young's Literal Translation (YLT)
And he hath been reproved With pain on his bed, And the strife of his bones [is] enduring.

Read in context

  1. 17மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்.
  2. 18இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.
  3. 19அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும்தண்டிக்கப்படுகிறான்.
  4. 20அவன் ஜீவன் அப்பத்தையும், அவன் ஆத்துமா ருசிகரமான போஜனத்தையும் அரோசிக்கும்.
  5. 21அவன் மாம்சம் காணப்படாதபடிக்கு அழிந்து, மூடப்பட்டிருந்த அவன் எலும்புகள் வெளிப்படுகிறது.
Read all of Job 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.