Psalm 107:30 in Tamil
அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.
Amaithalundaanathinimiththam avarkal santhoshappadugiraarkal; thaangal naadina thuraimugaththil avarkalaik konduvanthu saerkkiraar.
Psalm 107:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் விரும்பிய துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.
- Open Tamil Contemporary Version
- அது அமைதியானபோது அவர்கள் மகிழ்ந்தார்கள்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்குப் போக அவர் அவர்களுக்கு வழிகாட்டினார்.
- Tamil Easy Reading Version
- கடல் அமைதியுற்றதைக் கண்டு மாலுமிகள் மகிழ்ந்தார்கள். அவர்கள் போக வேண்டிய இடத்திற்கு தேவன் அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்த்தார்.
Psalm 107:30 in English
- King James Version (KJV)
- Then are they glad because they be quiet; so he bringeth them unto their desired haven.
- World English Bible (WEB)
- Then they are glad because it is calm, so he brings them to their desired haven.
- American Standard Version (ASV)
- Then are they glad because they are quiet; So he bringeth them unto their desired haven.
- Bible in Basic English (BBE)
- Then they are glad, because the sea is quiet, and he takes them to the harbour of their desire.
- Darby Translation (DBY)
- And they rejoice because they are quiet; and he bringeth them unto their desired haven.
- Webster's Bible (WBS)
- Then are they glad because they are quiet; so he bringeth them to their desired haven.
- Young's Literal Translation (YLT)
- And they rejoice because they are quiet, And He leadeth them to the haven of their desire.
Read in context
- 28அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
- 29கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
- 30அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.
- 31அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
- 32ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.