Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 107:32 in Tamil

ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.

Janangalin sabaiyilae avarai uyarththi, moopparkalin sangaththilae avaraip potruvaarkalaaga.

Download verse image

Psalm 107:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
மக்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
Open Tamil Contemporary Version
மக்களின் சபையில் அவர்கள் அவரை புகழ்ந்துயர்த்தி, தலைவர்களின் ஆலோசனை சபையிலே அவரைத் துதிக்கட்டும்.
Tamil Easy Reading Version
பெரிய கூட்டத்தில் தேவனை வாழ்த்துங்கள். முதிய தலைவர்கள் ஒன்றுகூடும்பேது அவரை வாழ்த்துங்கள்.

Psalm 107:32 in English

King James Version (KJV)
Let them exalt him also in the congregation of the people, and praise him in the assembly of the elders.
World English Bible (WEB)
Let them exalt him also in the assembly of the people, and praise him in the seat of the elders.
American Standard Version (ASV)
Let them exalt him also in the assembly of the people, And praise him in the seat of the elders.
Bible in Basic English (BBE)
Let them give glory to him in the meeting of the people, and praise among the chiefs.
Darby Translation (DBY)
Let them exalt him also in the congregation of the people, and praise him in the session of the elders.
Webster's Bible (WBS)
Let them exalt him also in the congregation of the people, and praise him in the assembly of the elders.
Young's Literal Translation (YLT)
And they exalt Him in the assembly of the people, And in the seat of the elders praise Him.

Read in context

  1. 30அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.
  2. 31அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
  3. 32ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
  4. 33அவர் ஆறுகளை அவாந்தரவெளியாகவும், நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும்,
  5. 34குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்.
Read all of Psalm 107

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.