Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:46 in Tamil

நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.

Naan ummudaiya saatchigalaik kuriththu, raajaakkalukku munpaagavum vedkappadaamal paesuvaen.

Download verse image

Psalm 119:46 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
Open Tamil Contemporary Version
நான் அரசர்களுக்கு முன்பாக உமது நியமங்களைக் குறித்துப்பேசுவேன்; நான் வெட்கத்திற்கு உள்ளாகமாட்டேன்.
Tamil Easy Reading Version
நான் உமது உடன்படிக்கையை அரசர்களோடு கலந்து ஆலோசிப்பேன். அவர்கள் என்னை ஒருபோதும் அவமானப்படுத்தமாட்டார்கள்.

Psalm 119:46 in English

King James Version (KJV)
I will speak of thy testimonies also before kings, and will not be ashamed.
World English Bible (WEB)
I will also speak of your statutes before kings, and will not be disappointed.
American Standard Version (ASV)
I will also speak of thy testimonies before kings, And shall not be put to shame.
Bible in Basic English (BBE)
So that I may give knowledge of your unchanging word before kings, and not be put to shame.
Darby Translation (DBY)
And I will speak of thy testimonies before kings, and will not be ashamed;
Webster's Bible (WBS)
I will speak of thy testimonies also before kings, and will not be ashamed.
Young's Literal Translation (YLT)
And I speak of Thy testimonies before kings, And I am not ashamed.

Read in context

  1. 44நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
  2. 45நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன்.
  3. 46நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
  4. 47நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன்.
  5. 48நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். சாயீன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.