Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 107:39 in Tamil

பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.

Pinpu avarkal idukkaththinaalum, aabaththinaalum, thuyaraththinaalum kuraivubattuth thaazhvadaigiraarkal.

Download verse image

Psalm 107:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.
Open Tamil Contemporary Version
பின்பு இறைவனது மக்களின் எண்ணிக்கை குறைந்தது, அவர்கள் ஒடுக்குதலினாலும் இடுக்கணினாலும் கவலையினாலும் சிறுமையடைந்தார்கள்;
Tamil Easy Reading Version
திடீரென ஏற்பட்ட பேரிழப்பினாலும், துன்பங்களினாலும், அவர்கள் குடும்பங்கள் குறுகி பெலவீனமாயின.

Psalm 107:39 in English

King James Version (KJV)
Again, they are minished and brought low through oppression, affliction, and sorrow.
World English Bible (WEB)
Again, they are diminished and bowed down through oppression, trouble, and sorrow.
American Standard Version (ASV)
Again, they are diminished and bowed down Through oppression, trouble, and sorrow.
Bible in Basic English (BBE)
And when they are made low, and crushed by trouble and sorrow,
Darby Translation (DBY)
And they are diminished and brought low, through oppression, adversity, and sorrow:
Webster's Bible (WBS)
Again, they are diminished and brought low through oppression, affliction, and sorrow.
Young's Literal Translation (YLT)
And they are diminished, and bow down, By restraint, evil, and sorrow.

Read in context

  1. 37வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத் தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
  2. 38அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார்.
  3. 39பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.
  4. 40அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி, வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
  5. 41எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
Read all of Psalm 107

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.