Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 107:38 in Tamil

அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார்.

Avarkalai aaseervathikkiraar, miguthiyum perugugiraarkal; avarkaludaiya mirugajeevangal kuraiyaathirukkappannugiraar.

Download verse image

Psalm 107:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகங்கள் குறையாமலிருக்கச்செய்கிறார்.
Open Tamil Contemporary Version
யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார், அவர்கள் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது; அவர்களுடைய மந்தைகள் குறைந்துபோக அவர் விடவில்லை.
Tamil Easy Reading Version
தேவன் அந்த ஜனங்களை ஆசீர்வதித்தார். அவர்கள் குடும்பங்கள் பெருகின. அவர்களுக்குப் பற்பல மிருகங்கள் இருந்தன.

Psalm 107:38 in English

King James Version (KJV)
He blesseth them also, so that they are multiplied greatly; and suffereth not their cattle to decrease.
World English Bible (WEB)
He blesses them also, so that they are multiplied greatly. He doesn’t allow their livestock to decrease.
American Standard Version (ASV)
He blesseth them also, so that they are multiplied greatly; And he suffereth not their cattle to decrease.
Bible in Basic English (BBE)
He gives them his blessing so that they are increased greatly, and their cattle do not become less.
Darby Translation (DBY)
And he blesseth them, so that they are multiplied greatly; and he suffereth not their cattle to decrease.
Webster's Bible (WBS)
He blesseth them also, so that they are multiplied greatly; and suffereth not their cattle to decrease.
Young's Literal Translation (YLT)
And He blesseth them, and they multiply exceedingly, And their cattle He doth not diminish.

Read in context

  1. 36பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,
  2. 37வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத் தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
  3. 38அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார்.
  4. 39பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.
  5. 40அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி, வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
Read all of Psalm 107

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.