Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 107:37 in Tamil

வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத் தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.

Vayalkalai undaakki vithaiththu, thiraatchath thottangalai naattugiraarkal, avaigal varaththulla palanaith tharum.

Download verse image

Psalm 107:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
Open Tamil Contemporary Version
அவர்கள் வயல்வெளிகளில் விதைத்து, திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினார்கள்; அவை செழிப்பான அறுவடையைக் கொடுத்தன.
Tamil Easy Reading Version
அவர்கள் வயல்களில் விதைகளை நட்டார்கள். அவர்கள் வயல்களில் திராட்சைகளை நட்டார்கள். அவர்கள் நல்ல அறுவடை செய்தார்கள்.

Psalm 107:37 in English

King James Version (KJV)
And sow the fields, and plant vineyards, which may yield fruits of increase.
World English Bible (WEB)
sow fields, plant vineyards, and reap the fruits of increase.
American Standard Version (ASV)
And sow fields, and plant vineyards, And get them fruits of increase.
Bible in Basic English (BBE)
And put seed in the fields and make vine-gardens, to give them fruit.
Darby Translation (DBY)
And sow fields, and plant vineyards, which yield fruits of increase;
Webster's Bible (WBS)
And sow the fields, and plant vineyards, which may yield fruits of increase.
Young's Literal Translation (YLT)
And they sow fields, and plant vineyards, And they make fruits of increase.

Read in context

  1. 35அவர் அவாந்தரவெளியைத்தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
  2. 36பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,
  3. 37வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத் தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
  4. 38அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார்.
  5. 39பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.
Read all of Psalm 107

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.