Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 108:3 in Tamil

கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத்துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

Karththaavae, janangalukkullae ummaiththuthippaen; jaathigalukkullae ummaik keerththanambannuvaen.

Download verse image

Psalm 108:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நாங்கள் உம்மை எல்லா தேசங்களிலும் துதிப்போம். பிற ஜனங்கள் மத்தியில் நாங்கள் உம்மைத் துதிப்போம்.

Psalm 108:3 in English

King James Version (KJV)
I will praise thee, O LORD, among the people: and I will sing praises unto thee among the nations.
World English Bible (WEB)
I will give thanks to you, LORD, among the nations. I will sing praises to you among the peoples.
American Standard Version (ASV)
I will give thanks unto thee, O Jehovah, among the peoples; And I will sing praises unto thee among the nations.
Bible in Basic English (BBE)
I will give you praise, O Lord, among the peoples; I will make melody to you among the nations.
Darby Translation (DBY)
I will give thee thanks among the peoples, O Jehovah; of thee will I sing psalms among the nations:
Webster's Bible (WBS)
I will praise thee, O LORD, among the people: and I will sing praises to thee among the nations.
Young's Literal Translation (YLT)
I thank Thee among peoples, O Jehovah, And I praise Thee among the nations.

Read in context

  1. 1தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்; என் மகிமையும் பாடும்.
  2. 2வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.
  3. 3கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத்துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
  4. 4உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.
  5. 5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
Read all of Psalm 108

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.