Psalm 108:2 in Tamil
வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.
Veenaiyae, suramandalamae, vizhiyungal, naan athigaalaiyil vizhippaen.
Psalm 108:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.
- Open Tamil Contemporary Version
- யாழே, வீணையே, விழித்தெழுங்கள், நான் அதிகாலையை விழித்தெழச் செய்வேன்.
- Tamil Easy Reading Version
- சுரமண்டலங்களே, வீணைகளே, நாம் சூரியனை எழச் செய்வோம்.
Psalm 108:2 in English
- King James Version (KJV)
- Awake, psaltery and harp: I [myself] will awake early.
- World English Bible (WEB)
- Wake up, harp and lyre! I will wake up the dawn.
- American Standard Version (ASV)
- Awake, psaltery and harp: I myself will awake right early.
- Bible in Basic English (BBE)
- Give out your sounds, O corded instruments: the dawn will be awaking with my song.
- Darby Translation (DBY)
- Awake, lute and harp: I will wake the dawn.
- Webster's Bible (WBS)
- Awake, psaltery and harp: I [myself] will awake early.
- Young's Literal Translation (YLT)
- Awake, psaltery and harp, I awake the dawn.
Read in context
- 1தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக்கீர்த்தனம்பண்ணுவேன்; என் மகிமையும் பாடும்.
- 2வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.
- 3கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத்துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
- 4உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.
Cross references
- Psalm 81:2 சங்கீதம் 81:2தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள்.
- Psalm 69:30 சங்கீதம் 69:30தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்.
- Psalm 57:8 சங்கீதம் 57:8என் மகிமையே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்: அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
- Psalm 33:2 சங்கீதம் 33:2சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
- Psalm 92:1–4 சங்கீதம் 92:1–4கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும், பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும், காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும். கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன்.
- Psalm 103:22 சங்கீதம் 103:22கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி.
- Judges 5:12 நியாயாதிபதிகள் 5:12விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே எழும்பு. அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.