Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 109:8 in Tamil

அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தைவேறொருவன் பெறக்கடவன்.

Avan naadkal konjsamaagakkadavathu; avan uththiyogaththaivaeroruvan perakkadavan.

Download verse image

Psalm 109:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்; அவனுடைய வேலையை வேறொருவன் பெறட்டும்.
Open Tamil Contemporary Version
அவன் வாழ்நாட்கள் கொஞ்சமாவதாக; அவனுடைய பதவியை மற்றவர்கள் எடுத்துக்கொள்வார்களாக.
Tamil Easy Reading Version
என் பகைவன் உடனே மடியட்டும். அவன் பதவியை மற்றொருவன் பெறட்டும்.

Psalm 109:8 in English

King James Version (KJV)
Let his days be few; [and] let another take his office.
World English Bible (WEB)
Let his days be few. Let another take his office.
American Standard Version (ASV)
Let his days be few; [And] let another take his office.
Bible in Basic English (BBE)
Let his life be short; let another take his position of authority.
Darby Translation (DBY)
Let his days be few, let another take his office;
Webster's Bible (WBS)
Let his days be few; [and] let another take his office.
Young's Literal Translation (YLT)
His days are few, his oversight another taketh,

Read in context

  1. 6அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக.
  2. 7அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது.
  3. 8அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தைவேறொருவன் பெறக்கடவன்.
  4. 9அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.
  5. 10அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.
Read all of Psalm 109

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.