Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 109:27 in Tamil

இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.

Ithu umathu karam endrum, karththaavae, thaevareer ithais seytheer endrum, avarkal arivaarkalaaga.

Download verse image

Psalm 109:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
இது உமது கரம் என்றும், யெகோவாவே, தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, உமது கரமே அதைச் செய்தது என்றும், நீரே அதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறியட்டும்.
Tamil Easy Reading Version
நீர் எனக்கு உதவினீரென்று அப்போது அந்த ஜனங்கள் அறிவார்கள். உமது வல்லமை எனக்கு உதவிற்று என்பதையும் அவர்கள் அப்போது அறிவார்கள்.

Psalm 109:27 in English

King James Version (KJV)
That they may know that this [is] thy hand; [that] thou, LORD, hast done it.
World English Bible (WEB)
that they may know that this is your hand; that you, LORD, have done it.
American Standard Version (ASV)
That they may know that this is thy hand; [That] thou, Jehovah, hast done it.
Bible in Basic English (BBE)
So that they may see that it is the work of your hand; that you, Lord, have done it.
Darby Translation (DBY)
That they may know that this is thy hand; that thou, Jehovah, hast done it.
Webster's Bible (WBS)
That they may know that this [is] thy hand; [that] thou, LORD, hast done it.
Young's Literal Translation (YLT)
And they know that this [is] Thy hand, Thou, O Jehovah, Thou hast done it.

Read in context

  1. 25நான்அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.
  2. 26என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.
  3. 27இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.
  4. 28அவர்கள்சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன்.
  5. 29என் விரோதிகள் இலச்சையால்மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக் கொள்ளக்கடவர்கள்.
Read all of Psalm 109

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.