Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 109:26 in Tamil

என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.

En thaevanaagiya karththaavae enakkus sagaayambannum; umathu kirubaiyinpadi ennai ratchiyum.

Download verse image

Psalm 109:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்; உமது கிருபையின்படி என்னைக் காப்பாற்றும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, என் இறைவனே, எனக்கு உதவிசெய்யும்; உமது அன்பின்படியே என்னைக் காப்பாற்றும்.
Tamil Easy Reading Version
என் தேவனாகிய கர்த்தாவே, எனக்கு உதவும்! உமது உண்மையான அன்பை வெளிப்படுத்தி, என்னைக் காப்பாற்றும்!

Psalm 109:26 in English

King James Version (KJV)
Help me, O LORD my God: O save me according to thy mercy:
World English Bible (WEB)
Help me, LORD, my God. Save me according to your loving kindness;
American Standard Version (ASV)
Help me, O Jehovah my God; Oh save me according to thy lovingkindness:
Bible in Basic English (BBE)
Give me help, O Lord my God; in your mercy be my saviour;
Darby Translation (DBY)
Help me, Jehovah my God; save me according to thy loving-kindness:
Webster's Bible (WBS)
Help me, O LORD my God: O save me according to thy mercy:
Young's Literal Translation (YLT)
Help me, O Jehovah my God, Save me, according to Thy kindness.

Read in context

  1. 24உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது.
  2. 25நான்அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள்.
  3. 26என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும்.
  4. 27இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.
  5. 28அவர்கள்சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன்.
Read all of Psalm 109

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.