Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 11:7 in Tamil

கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின் மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது. (செமினீத்தென்னும் எண்ணரம்புக்கிண்ணரத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)

Karththar neethiyullavar, neethiyin mael piriyappaduvaar; avarudaiya mugam semmaiyaanavanai nokkiyirukkirathu. (semineeththennum ennarambukkinnaraththil vaasikka iraagaththalaivanukku oppuvikkappatta thaaveethin sangeetham.)

Download verse image

Psalm 11:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.
Open Tamil Contemporary Version
யெகோவா நீதியுள்ளவர், அவர் நீதியை நேசிக்கிறார்; நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் நல்லவர். நல்லதைச் செய்யும் ஜனங்களை அவர் நேசிக்கிறார். நல்லோர் அவருடன் இருப்பார்கள், அவர் முகத்தைக் காண்பார்கள்.

Psalm 11:7 in English

King James Version (KJV)
For the righteous LORD loveth righteousness; his countenance doth behold the upright.
World English Bible (WEB)
For the LORD is righteous. He loves righteousness. The upright shall see his face.
American Standard Version (ASV)
For Jehovah is righteous; he loveth righteousness: The upright shall behold his face.
Bible in Basic English (BBE)
For the Lord is upright; he is a lover of righteousness: the upright will see his face.
Darby Translation (DBY)
For righteous is Jehovah; he loveth righteousness, his countenance doth behold the upright.
Webster's Bible (WBS)
For the righteous LORD loveth righteousness; his countenance beholdeth the upright.
Young's Literal Translation (YLT)
For righteous [is] Jehovah, Righteousness He hath loved, The upright doth His countenance see!'

Read in context

  1. 5கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
  2. 6துன்மார்க்கர்மேல் கண்ணிகளைவருஷிக்கப்பண்ணுவார்; அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.
  3. 7கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின் மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது. (செமினீத்தென்னும் எண்ணரம்புக்கிண்ணரத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.