Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 33:18 in Tamil

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;

Thamakkup payanthu, thamathu kirubaikkuk kaaththirukkiravarkalin aaththumaakkalai maranaththirku vilakki viduvikkavum;

Download verse image

Psalm 33:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
Open Tamil Contemporary Version
யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள்மேல் அவருடைய கண்கள் நோக்கமாயிருந்து,
Tamil Easy Reading Version
கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார். அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும்.

Psalm 33:18 in English

King James Version (KJV)
Behold, the eye of the LORD [is] upon them that fear him, upon them that hope in his mercy;
World English Bible (WEB)
Behold, the LORD’s eye is on those who fear him, on those who hope in his loving kindness,
American Standard Version (ASV)
Behold, the eye of Jehovah is upon them that fear him, Upon them that hope in his lovingkindness;
Bible in Basic English (BBE)
See, the eye of the Lord is on those in whose hearts is the fear of him, on those whose hope is in his mercy;
Darby Translation (DBY)
Behold, the eye of Jehovah is upon them that fear him, upon them that hope in his loving-kindness,
Webster's Bible (WBS)
Behold, the eye of the LORD [is] upon them that fear him, upon them that hope in his mercy;
Young's Literal Translation (YLT)
Lo, the eye of Jehovah [is] to those fearing Him, To those waiting for His kindness,

Read in context

  1. 16எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான்.
  2. 17இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது.
  3. 18தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
  4. 19பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது.
  5. 20நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
Read all of Psalm 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.