Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 113:8 in Tamil

அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.

Avanaip pirabukkalodum, thamathu janaththin athibathigalodum udkaarappannugiraar.

Download verse image

Psalm 113:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனைப் பிரபுக்களோடும், தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.
Open Tamil Contemporary Version
அவர் தமது மக்களைப் பிரபுக்களோடு அமரப்பண்ணுகிறார்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்களை தேவன் முக்கியமானவர்களாக்குகிறார். அந்த ஜனங்களை தேவன் முக்கியமான தலைவர்களாக்குகிறார்.

Psalm 113:8 in English

King James Version (KJV)
That he may set [him] with princes, [even] with the princes of his people.
World English Bible (WEB)
that he may set him with princes, even with the princes of his people.
American Standard Version (ASV)
That he may set him with princes, Even with the princes of his people.
Bible in Basic English (BBE)
To give him a place among the rulers, even with the rulers of his people.
Darby Translation (DBY)
To set [him] among nobles, among the nobles of his people.
Webster's Bible (WBS)
That he may set [him] with princes, [even] with the princes of his people.
Young's Literal Translation (YLT)
To cause to sit with princes, With the princes of His people.

Read in context

  1. 6அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
  2. 7அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
  3. 8அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.
  4. 9மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலேகுடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.
Read all of Psalm 113

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.