Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 114:7 in Tamil

பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.

Poomiyae, nee aandavarukku munpaagavum, yaakkobudaiya thaevanukku munpaagavum athiru.

Download verse image

Psalm 114:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
Open Tamil Contemporary Version
பூமியே, யெகோவாவின் சமுகத்தில் நடுங்கு, யாக்கோபின் இறைவனின் சமுகத்தில் நடுங்கு.
Tamil Easy Reading Version
யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே பூமி நடுங்கி அதிர்ந்தது.

Psalm 114:7 in English

King James Version (KJV)
Tremble, thou earth, at the presence of the Lord, at the presence of the God of Jacob;
World English Bible (WEB)
Tremble, you earth, at the presence of the Lord, at the presence of the God of Jacob,
American Standard Version (ASV)
Tremble, thou earth, at the presence of the Lord, At the presence of the God of Jacob,
Bible in Basic English (BBE)
Be troubled, O earth, before the Lord, before the God of Jacob;
Darby Translation (DBY)
Tremble, thou earth, at the presence of the Lord, at the presence of the God of Jacob,
Webster's Bible (WBS)
Tremble, thou earth, at the presence of the LORD, at the presence of the God of Jacob;
Young's Literal Translation (YLT)
From before the Lord be afraid, O earth, From before the God of Jacob,

Read in context

  1. 5கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;
  2. 6மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
  3. 7பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
  4. 8அவர் கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.
Read all of Psalm 114

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.