Psalm 114:6 in Tamil
மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
Malaigalae, neengal aattukkadaakkalaippolavum; kundrugalae, neengal aattukkuttigalaippolavum thullugiratharkum, ungalukku enna vanthathu?
Psalm 114:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
- Open Tamil Contemporary Version
- மலைகளே, நீங்கள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், குன்றுகளே, நீங்கள் செம்மறியாட்டுக் குட்டிகளைப் போலவும் துள்ளியது ஏன்?
- Tamil Easy Reading Version
- மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்? மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்?
Psalm 114:6 in English
- King James Version (KJV)
- Ye mountains, [that] ye skipped like rams; [and] ye little hills, like lambs?
- World English Bible (WEB)
- You mountains, that you skipped like rams? You little hills, like lambs?
- American Standard Version (ASV)
- Ye mountains, that ye skip like rams; Ye little hills, like lambs?
- Bible in Basic English (BBE)
- You mountains, why were you jumping like goats, and you little hills like lambs?
- Darby Translation (DBY)
- Ye mountains, that ye skipped like rams? ye hills, like lambs?
- Webster's Bible (WBS)
- Ye mountains, [that] ye skipped like rams; [and] ye little hills, like lambs?
- Young's Literal Translation (YLT)
- O mountains, ye skip as rams! O heights, as sons of a flock!
Read in context
- 4மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
- 5கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;
- 6மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
- 7பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
- 8அவர் கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.