Psalm 115:5 in Tamil
அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
Avaigalukku vaayirunthum paesaathu; avaigalukkuk kangalirunthum kaanaathu.
Psalm 115:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
- Open Tamil Contemporary Version
- அவைகளுக்கு வாய்கள் உண்டு, ஆனாலும் அவைகளால் பேசமுடியாது; கண்கள் உண்டு, அவைகளால் பார்க்க முடியாது.
- Tamil Easy Reading Version
- அச்சிலைகளுக்கு வாய் உண்டு, ஆனால் பேச இயலாது. அவற்றிற்குக் கண்கள் உண்டு, ஆனால் காண இயலாது.
Psalm 115:5 in English
- King James Version (KJV)
- They have mouths, but they speak not: eyes have they, but they see not:
- World English Bible (WEB)
- They have mouths, but they don’t speak. They have eyes, but they don’t see.
- American Standard Version (ASV)
- They have mouths, but they speak not; Eyes have they, but they see not;
- Bible in Basic English (BBE)
- They have mouths, but no voice; they have eyes, but they see not;
- Darby Translation (DBY)
- They have a mouth, and they speak not; eyes have they, and they see not;
- Webster's Bible (WBS)
- They have mouths, but they speak not: eyes have they, but they see not:
- Young's Literal Translation (YLT)
- A mouth they have, and they speak not, Eyes they have, and they see not,
Read in context
- 3நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.
- 4அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடையகைவேலையுமாயிருக்கிறது.
- 5அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
- 6அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
- 7அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.