Psalm 115:7 in Tamil
அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
Avaigalukkuk kaigalirunthum thodaathu; avaigalukkuk kaalkalirunthum nadavaathu; thangal thondaiyaal saththamidavum maattaathu.
Psalm 115:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
- Open Tamil Contemporary Version
- அவைகளுக்குக் கைகளிருந்தும் தொட்டுப் பார்க்க முடியாது; கால்கள் உண்டு, ஆனால் அவைகளால் நடக்க முடியாது; தங்கள் தொண்டைகளால் சத்தமிடக்கூட அவைகளால் முடியாது.
- Tamil Easy Reading Version
- அவற்றிற்குக் கைகள் உண்டு, ஆனால் உணர இயலாது. அவற்றிற்குக் கால்கள் உண்டு, ஆனால் நடக்க இயலாது. அவற்றின் தொண்டையிலிருந்து எந்தவிதமான சத்தமும் வெளிவருவதில்லை.
Psalm 115:7 in English
- King James Version (KJV)
- They have hands, but they handle not: feet have they, but they walk not: neither speak they through their throat.
- World English Bible (WEB)
- They have hands, but they don’t feel. They have feet, but they don’t walk, neither do they speak through their throat.
- American Standard Version (ASV)
- They have hands, but they handle not; Feet have they, but they walk not; Neither speak they through their throat.
- Bible in Basic English (BBE)
- They have hands without feeling, and feet without power of walking; and no sound comes from their throat.
- Darby Translation (DBY)
- They have hands, and they handle not; feet have they, and they walk not; they give no sound through their throat.
- Webster's Bible (WBS)
- They have hands, but they handle not: feet have they, but they walk not: neither speak they through their throat.
- Young's Literal Translation (YLT)
- Their hands, but they handle not, Their feet, and they walk not;
Read in context
- 5அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
- 6அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
- 7அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
- 8அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
- 9இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.