Psalm 115:6 in Tamil
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
Avaigalukkuk kaathugalirunthum kaelaathu; avaigalukku mookkirunthum mugaraathu.
Psalm 115:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
- Open Tamil Contemporary Version
- அவைகளுக்குக் காதுகள் உண்டு, ஆனால் அவைகளால் கேட்கமுடியாது; மூக்கிருந்தும், அவைகளால் முகரமுடியாது.
- Tamil Easy Reading Version
- அவற்றிற்குக் காதுகளுண்டு, ஆனால் கேட்க இயலாது. அவற்றிற்கு மூக்குகள் உண்டு, ஆனால் முகர இயலாது.
Psalm 115:6 in English
- King James Version (KJV)
- They have ears, but they hear not: noses have they, but they smell not:
- World English Bible (WEB)
- They have ears, but they don’t hear. They have noses, but they don’t smell.
- American Standard Version (ASV)
- They have ears, but they hear not; Noses have they, but they smell not;
- Bible in Basic English (BBE)
- They have ears, but no hearing; they have noses, but no sense of smell;
- Darby Translation (DBY)
- They have ears, and they hear not; a nose have they, and they smell not;
- Webster's Bible (WBS)
- They have ears, but they hear not: noses have they, but they smell not:
- Young's Literal Translation (YLT)
- Ears they have, and they hear not, A nose they have, and they smell not,
Read in context
- 4அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடையகைவேலையுமாயிருக்கிறது.
- 5அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
- 6அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
- 7அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
- 8அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.