Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 115:8 in Tamil

அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

Avaigalaip pannugiravarkalum, avaigalai nambugiravarkal yaavarum, avaigalaippolavae irukkiraarkal.

Psalm 115:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
Open Tamil Contemporary Version
அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
அச்சிலைகளைச் செய்து, அவற்றில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.

Psalm 115:8 in English

King James Version (KJV)
They that make them are like unto them; [so is] every one that trusteth in them.
World English Bible (WEB)
Those who make them will be like them; yes, everyone who trusts in them.
American Standard Version (ASV)
They that make them shall be like unto them; Yea, every one that trusteth in them.
Bible in Basic English (BBE)
Those who make them are like them; and so is everyone who puts his faith in them.
Darby Translation (DBY)
They that make them are like unto them, — every one that confideth in them.
Webster's Bible (WBS)
They that make them are like them; [so is] every one that trusteth in them.
Young's Literal Translation (YLT)
Nor do they mutter through their throat, Like them are their makers, Every one who is trusting in them.

Read in context

  1. 6அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
  2. 7அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
  3. 8அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
  4. 9இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
  5. 10ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
Read all of Psalm 115

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.