Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 116:15 in Tamil

கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.

Karththarudaiya parisuththavaangalin maranam avar paarvaikku arumaiyaanathu.

Download verse image

Psalm 116:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வைக்கு அருமையானது.
Open Tamil Contemporary Version
யெகோவாவினுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
Tamil Easy Reading Version
கர்த்தரைப் பின்பற்றுபவர்களில் ஒருவனின் மரணம் கர்த்தருக்கு மிக முக்கியமானது! கர்த்தாவே, நான் உமது ஊழியர்களில் ஒருவன்!

Psalm 116:15 in English

King James Version (KJV)
Precious in the sight of the LORD [is] the death of his saints.
World English Bible (WEB)
Precious in the LORD’s sight is the death of his saints.
American Standard Version (ASV)
Precious in the sight of Jehovah Is the death of his saints.
Bible in Basic English (BBE)
Dear in the eyes of the Lord is the death of his saints.
Darby Translation (DBY)
Precious in the sight of Jehovah is the death of his saints.
Webster's Bible (WBS)
Precious in the sight of the LORD [is] the death of his saints.
Young's Literal Translation (YLT)
Precious in the eyes of Jehovah [is] the death for His saints.

Read in context

  1. 13இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
  2. 14நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்.
  3. 15கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.
  4. 16கர்த்தாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன்; என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.
  5. 17நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
Read all of Psalm 116

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.