Job 5:26 in Tamil
தானியம் ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
Thaaniyam aetragaalaththilae ambaaraththil saerugirathubola, muthirvayathilae kallaraiyil saeruveer.
Job 5:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
- Open Tamil Contemporary Version
- ஏற்றகாலத்தில் தானியக்கதிர்கள் ஒன்று சேர்க்கப்படுவதுபோல், உன் முதிர்வயதிலே நீ கல்லறைக்குப் போவாய்.
- Tamil Easy Reading Version
- அறுவடைக்காலம் வரைக்கும் வளரும் கோதுமையைப்போல் நீர் இருப்பீர். ஆம், நீர் முதிர் வயதுவரைக்கும் வாழ்வீர்.
Job 5:26 in English
- King James Version (KJV)
- Thou shalt come to [thy] grave in a full age, like as a shock of corn cometh in in his season.
- World English Bible (WEB)
- You will come to your grave in a full age, like a shock of grain comes in its season.
- American Standard Version (ASV)
- Thou shalt come to thy grave in a full age, Like as a shock of grain cometh in in its season.
- Bible in Basic English (BBE)
- You will come to your last resting-place in full strength, as the grain is taken up to the crushing-floor in its time.
- Darby Translation (DBY)
- Thou shalt come to the grave in a ripe age, as a shock of corn is brought in in its season.
- Webster's Bible (WBS)
- Thou shalt come to [thy] grave in a full age, as a shock of corn cometh in in its season.
- Young's Literal Translation (YLT)
- Thou comest in full age unto the grave, As the going up of a stalk in its season.
Read in context
- 24உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்.
- 25உம்முடைய சந்தானம் பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் பூண்டுகளைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்.
- 26தானியம் ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
- 27இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும் என்றான்.
Cross references
- Job 42:16–17 யோபு 42:16–17இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான். யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்.
- Proverbs 9:11 நீதிமொழிகள் 9:11என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.
- Psalm 91:16 சங்கீதம் 91:16நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன். (ஓய்வு நாளின் பாட்டாகிய சங்கீதம்.)
- Genesis 15:15 ஆதியாகமம் 15:15நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.
- Proverbs 10:27 நீதிமொழிகள் 10:27கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.
- Genesis 25:8 ஆதியாகமம் 25:8பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.