Psalm 116:18 in Tamil
நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்,
Naan karththarukkus seytha poruththanaigalai avarudaiya janangalellaarukku munpaagavum,
Psalm 116:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும்,
- Open Tamil Contemporary Version
- நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக்கடனை, அவருடைய மக்கள் எல்லோருக்கும் சமுகத்தில் நிறைவேற்றுவேன்.
- Tamil Easy Reading Version
- நான் வாக்குறுதி அளித்தவற்றைக் கர்த்தருக்குக் கொடுப்பேன். நான் இப்போது அவரது எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் போவேன்.
Psalm 116:18 in English
- King James Version (KJV)
- I will pay my vows unto the LORD now in the presence of all his people,
- World English Bible (WEB)
- I will pay my vows to the LORD, yes, in the presence of all his people,
- American Standard Version (ASV)
- I will pay my vows unto Jehovah, Yea, in the presence of all his people,
- Bible in Basic English (BBE)
- I will make the offerings of my oath, even before all his people;
- Darby Translation (DBY)
- I will perform my vows unto Jehovah, yea, before all his people,
- Webster's Bible (WBS)
- I will pay my vows to the LORD now in the presence of all his people,
- Young's Literal Translation (YLT)
- My vows to Jehovah let me complete, I pray you, before all His people,
Read in context
- 16கர்த்தாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன்; என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.
- 17நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
- 18நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்,
- 19கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.
Cross references
- Psalm 116:14 சங்கீதம் 116:14நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன்.
- Psalm 22:25 சங்கீதம் 22:25மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
- Psalm 76:11 சங்கீதம் 76:11பொருத்தனைபண்ணி அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள்.
- Ecclesiastes 5:5 பிரசங்கி 5:5நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.