Psalm 116:19 in Tamil
கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.
Karththarudaiya aalayaththin piraagaarangalilum, erusalaemae un naduvilum niraivaetruvaen. allaelooyaa.
Psalm 116:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவுடைய ஆலயத்தின் முற்றங்களிலும், எருசலேமே உன்னுடைய நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.
- Open Tamil Contemporary Version
- எருசலேமே உன் நடுவில் யெகோவாவினுடைய ஆலய முற்றங்களில், நான் எனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவேன். அல்லேலூயா.
- Tamil Easy Reading Version
- நான் எருசலேமின் ஆலயத்திற்குப் போவேன். கர்த்தரைத் துதிப்போம்!
Psalm 116:19 in English
- King James Version (KJV)
- In the courts of the LORD’s house, in the midst of thee, O Jerusalem. Praise ye the LORD.
- World English Bible (WEB)
- in the courts of the LORD’s house, in the middle of you, Jerusalem. Praise the LORD!
- American Standard Version (ASV)
- In the courts of Jehovah’s house, In the midst of thee, O Jerusalem. Praise ye Jehovah.
- Bible in Basic English (BBE)
- In the Lord's house, even in Jerusalem. Praise be to the Lord.
- Darby Translation (DBY)
- In the courts of Jehovah's house, in the midst of thee, O Jerusalem. Hallelujah!
- Webster's Bible (WBS)
- In the courts of the LORD'S house, in the midst of thee, O Jerusalem. Praise ye the LORD.
- Young's Literal Translation (YLT)
- In the courts of the house of Jehovah, In thy midst, O Jerusalem, praise ye Jah!
Read in context
- 17நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
- 18நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்,
- 19கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.
Cross references
- Psalm 96:8 சங்கீதம் 96:8கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.
- Psalm 135:2 சங்கீதம் 135:2கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
- Psalm 100:4 சங்கீதம் 100:4அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.
- Psalm 118:19–20 சங்கீதம் 118:19–20நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன். கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள்.
- 2 Chronicles 6:6 2 நாளாகமம் 6:6என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.
- Psalm 122:3–4 சங்கீதம் 122:3–4எருசலேம் இசைவிணைப்பானநகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தைஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.