Psalm 117:2 in Tamil
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
Avar nammael vaiththa kirubai periyathu; karththarin unmai endrendraikkumullathu. allaelooyaa.
Psalm 117:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
- Open Tamil Contemporary Version
- ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.
- Tamil Easy Reading Version
- தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார்! என்றென்றைக்கும் தேவன் நமக்கு உண்மையாக இருப்பார். கர்த்தரைத் துதிப்போம்!
Psalm 117:2 in English
- King James Version (KJV)
- For his merciful kindness is great toward us: and the truth of the LORD [endureth] for ever. Praise ye the LORD.
- World English Bible (WEB)
- For his loving kindness is great toward us. The LORD’s faithfulness endures forever. Praise the LORD!
- American Standard Version (ASV)
- For his lovingkindness is great toward us; And the truth of Jehovah [endureth] for ever. Praise ye Jehovah.
- Bible in Basic English (BBE)
- For great is his mercy to us, and his faith is unchanging for ever. Praise be to the Lord.
- Darby Translation (DBY)
- For his loving-kindness is great toward us, and the truth of Jehovah [endureth] for ever. Hallelujah!
- Webster's Bible (WBS)
- For his merciful kindness is great towards us: and the truth of the LORD [endureth] for ever. Praise ye the LORD.
- Young's Literal Translation (YLT)
- For mighty to us hath been His kindness, And the truth of Jehovah [is] to the age. Praise ye Jah!
Read in context
- 1ஜாதிகளே, எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.
- 2அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
Cross references
- Isaiah 25:1 ஏசாயா 25:1கர்த்தாவே, நீரே என் தேவன; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.
- Psalm 103:11 சங்கீதம் 103:11பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
- 1 John 5:6 1 யோவான் 5:6இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.
- Psalm 100:4–5 சங்கீதம் 100:4–5அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள். கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது. (தாவீதின் சங்கீதம்.)
- Psalm 89:1 சங்கீதம் 89:1கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
- Micah 7:20 மீகா 7:20தேவரீர் பூர்வநாட்கள் முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக.
- John 14:6 யோவான் 14:6அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
- Psalm 85:10 சங்கீதம் 85:10கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
- Romans 15:8–9 ரோமர் 15:8–9மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்; புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.
- Luke 1:54–55 லூக்கா 1:54–55நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து, தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.