Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:129 in Tamil

உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.

Ummudaiya saatchigal athisayamaanavaigal; aagaiyaal en aaththumaa avaigalaik kaikkollum.

Download verse image

Psalm 119:129 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என்னுடைய ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.
Open Tamil Contemporary Version
உமது நியமங்கள் ஆச்சரியமானவை, ஆகையால் நான் அவைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது உடன்படிக்கை அற்புதமானது. அதனால் நான் அதைப் பின்பற்றுகிறேன்.

Psalm 119:129 in English

King James Version (KJV)
Thy testimonies [are] wonderful: therefore doth my soul keep them.
World English Bible (WEB)
Your testimonies are wonderful, therefore my soul keeps them.
American Standard Version (ASV)
Thy testimonies are wonderful; Therefore doth my soul keep them.
Bible in Basic English (BBE)
PE Your unchanging word is full of wonder; for this reason my soul keeps it.
Darby Translation (DBY)
PE. Thy testimonies are wonderful; therefore doth my soul observe them.
Webster's Bible (WBS)
PE. Thy testimonies [are] wonderful: therefore doth my soul keep them.
Young's Literal Translation (YLT)
[Pe.] Wonderful [are] Thy testimonies, Therefore hath my soul kept them.

Read in context

  1. 127ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
  2. 128எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன். பே.
  3. 129உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.
  4. 130உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
  5. 131உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.