Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:127 in Tamil

ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.

Aathalaal naan ponnilum pasumbonnilum athigamaay umathu karpanaigalil piriyappadugiraen.

Download verse image

Psalm 119:127 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
Open Tamil Contemporary Version
உமது கட்டளைகளை தங்கத்தைவிட, சுத்தத் தங்கத்தைவிட அதிகமாய் விரும்புகிறதினாலும்,
Tamil Easy Reading Version
கர்த்தாவே, மிகவும் தூய்மையான பொன்னைக் காட்டிலும் நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.

Psalm 119:127 in English

King James Version (KJV)
Therefore I love thy commandments above gold; yea, above fine gold.
World English Bible (WEB)
Therefore I love your commandments more than gold, yes, more than pure gold.
American Standard Version (ASV)
Therefore I love thy commandments Above gold, yea, above fine gold.
Bible in Basic English (BBE)
For this reason I have greater love far your teachings than for gold, even for shining gold.
Darby Translation (DBY)
Therefore I love thy commandments above gold, yea, above fine gold.
Webster's Bible (WBS)
Therefore I love thy commandments above gold; yes, above fine gold.
Young's Literal Translation (YLT)
Therefore I have loved Thy commands Above gold — even fine gold.

Read in context

  1. 125நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.
  2. 126நீதியைச் செய்யச் கர்த்தருக்குவேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.
  3. 127ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
  4. 128எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன். பே.
  5. 129உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.