Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:18 in Tamil

உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.

Umathu vaethaththilulla athisayangalai naan paarkkumbadikku, en kangalaith thirantharulum.

Download verse image

Psalm 119:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என்னுடைய கண்களைத் திறந்தருளும்.
Open Tamil Contemporary Version
உமது சட்டத்திலுள்ள அதிசயமான காரியங்களை நான் காணும்படி, என் கண்களைத் திறந்தருளும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, எனது கண்களைத் திறவும். நான் உமது போதனைகளைப் பார்க்கட்டும், நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும்.

Psalm 119:18 in English

King James Version (KJV)
Open thou mine eyes, that I may behold wondrous things out of thy law.
World English Bible (WEB)
Open my eyes, that I may see wondrous things out of your law.
American Standard Version (ASV)
Open thou mine eyes, that I may behold Wondrous things out of thy law.
Bible in Basic English (BBE)
Let my eyes be open to see the wonders of your law.
Darby Translation (DBY)
Open mine eyes, and I shall behold wondrous things out of thy law.
Webster's Bible (WBS)
Open thou my eyes, that I may behold wondrous things out of thy law.
Young's Literal Translation (YLT)
Uncover mine eyes, and I behold wonders out of Thy law.

Read in context

  1. 16உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். கிமெல்.
  2. 17உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
  3. 18உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
  4. 19பூமியிலே நான் பரதேசி, உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.
  5. 20உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.