Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:151 in Tamil

கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை.

Karththaavae, neer sameebamaayirukkireer; umathu karpanaigalellaam unmai.

Download verse image

Psalm 119:151 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, நீர் அருகில் இருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை.
Open Tamil Contemporary Version
என்றாலும் யெகோவாவே, நீர் அருகே இருக்கிறீர்; உமது கட்டளைகள் எல்லாம் உண்மை.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் எனக்கு நெருக்கமானவர். உமது கட்டளைகள் நம்பக்கூடியவை.

Psalm 119:151 in English

King James Version (KJV)
Thou [art] near, O LORD; and all thy commandments [are] truth.
World English Bible (WEB)
You are near, LORD. All your commandments are truth.
American Standard Version (ASV)
Thou art nigh, O Jehovah; And all thy commandments are truth.
Bible in Basic English (BBE)
You are near, O Lord; and all your teachings are true.
Darby Translation (DBY)
Thou, Jehovah, art near, and all thy commandments are truth.
Webster's Bible (WBS)
Thou [art] near, O LORD; and all thy commandments [are] truth.
Young's Literal Translation (YLT)
Near [art] Thou, O Jehovah, And all Thy commands [are] truth.

Read in context

  1. 149உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
  2. 150தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள்.
  3. 151கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை.
  4. 152நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன். ரேஷ்.
  5. 153என் உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறவேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.