Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:154 in Tamil

எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும்; உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.

Enakkaaga neer vazhakkaadi ennai meettukkollum; ummudaiya vaarththaiyinpadiyae ennai uyirppiyum.

Download verse image

Psalm 119:154 in other Tamil versions

Tamil Indian Revised Version
எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.
Open Tamil Contemporary Version
எனக்காக வாதாடி என்னை மீட்டுக்கொள்ளும்; உமது வாக்குத்தத்தத்தின்படி என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, எனக்காக நீர் போரிட்டு, என்னைக் காப்பாற்றும். நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வாழவிடும்.

Psalm 119:154 in English

King James Version (KJV)
Plead my cause, and deliver me: quicken me according to thy word.
World English Bible (WEB)
Plead my cause, and redeem me! Revive me according to your promise.
American Standard Version (ASV)
Plead thou my cause, and redeem me: Quicken me according to thy word.
Bible in Basic English (BBE)
Undertake my cause, and come to my help, give me life, as you have said.
Darby Translation (DBY)
Plead my cause, and redeem me: quicken me according to thy *word.
Webster's Bible (WBS)
Plead my cause, and deliver me: revive me according to thy word.
Young's Literal Translation (YLT)
Plead my plea, and redeem me, According to Thy saying quicken me.

Read in context

  1. 152நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன். ரேஷ்.
  2. 153என் உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறவேன்.
  3. 154எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும்; உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.
  4. 155இரட்சிப்பு துன்மார்க்கருக்குத்தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.
  5. 156கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.