Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 5:8 in Tamil

ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தைத் தேவனிடத்தில் ஒப்புவிப்பேன்.

Aanaalum naan thaevanai naadi, en niyaayaththaith thaevanidaththil oppuvippaen.

Job 5:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தை தேவனிடத்தில் ஒப்படைப்பேன்.
Open Tamil Contemporary Version
“ஆனாலும் நான், இறைவனைத் தேடி, அவருக்குமுன் எனது வழக்கை வைத்திருப்பேன்.
Tamil Easy Reading Version
ஆனால் யோபுவே, நான் உன்னைப்போல் இருந்திருந்தால், தேவனிடம் திரும்பி என் கஷ்டங்களைக் கூறியிருப்பேன்.

Job 5:8 in English

King James Version (KJV)
I would seek unto God, and unto God would I commit my cause:
World English Bible (WEB)
“But as for me, I would seek God. I would commit my cause to God,
American Standard Version (ASV)
But as for me, I would seek unto God, And unto God would I commit my cause;
Bible in Basic English (BBE)
But as for me, I would make my prayer to God, and I would put my cause before him:
Darby Translation (DBY)
But as for me I will seek unto God, and unto God commit my cause;
Webster's Bible (WBS)
I would seek to God, and to God would I commit my cause:
Young's Literal Translation (YLT)
Yet I — I inquire for God, And for God I give my word,

Read in context

  1. 6தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
  2. 7அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அனுபவிக்கப் பிறந்திருக்கிறான்.
  3. 8ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தைத் தேவனிடத்தில் ஒப்புவிப்பேன்.
  4. 9ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
  5. 10தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார்.
Read all of Job 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.