Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:156 in Tamil

கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.

Karththaavae, ummudaiya irakkangal miguthiyaayirukkirathu; umathu niyaayangalinpadi ennai uyirppiyum.

Download verse image

Psalm 119:156 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, உமது இரக்கம் பெரிதானது; உமது சட்டங்களின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் மிகுந்த தயவுள்ளவர். நீர் சரியென நினைப்பவற்றைச் செய்யும, என்னை வாழவிடும்.

Psalm 119:156 in English

King James Version (KJV)
Great [are] thy tender mercies, O LORD: quicken me according to thy judgments.
World English Bible (WEB)
Great are your tender mercies, LORD. Revive me according to your ordinances.
American Standard Version (ASV)
Great are thy tender mercies, O Jehovah: Quicken me according to thine ordinances.
Bible in Basic English (BBE)
Great is the number of your mercies, O Lord; give me life in keeping with your decisions.
Darby Translation (DBY)
Many are thy tender mercies, O Jehovah; quicken me according to thy judgments.
Webster's Bible (WBS)
Great [are] thy tender mercies, O LORD: revive me according to thy judgments.
Young's Literal Translation (YLT)
Thy mercies [are] many, O Jehovah, According to Thy judgments quicken me.

Read in context

  1. 154எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும்; உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.
  2. 155இரட்சிப்பு துன்மார்க்கருக்குத்தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.
  3. 156கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
  4. 157என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன்.
  5. 158உமது வசனத்தைக் காத்துக் கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.