Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:159 in Tamil

இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

Itho, ummudaiya kattalaigalai naesikkiraen; karththaavae, umathu kirubaiyinpadi ennai uyirppiyum.

Download verse image

Psalm 119:159 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; யெகோவாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
Open Tamil Contemporary Version
நான் உமது ஒழுங்குவிதிகளை எவ்வளவாய் நேசிக்கிறேனென்று பாரும்; யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பின்படியே என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
பாரும், நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன். கர்த்தாவே, உமது முழுமையான அன்பினால், என்னை வாழவிடும்.

Psalm 119:159 in English

King James Version (KJV)
Consider how I love thy precepts: quicken me, O LORD, according to thy lovingkindness.
World English Bible (WEB)
Consider how I love your precepts. Revive me, LORD, according to your loving kindness.
American Standard Version (ASV)
Consider how I love thy precepts: Quicken me, O Jehovah, according to thy lovingkindness.
Bible in Basic English (BBE)
See how great is my love for your orders: give me life, O Lord, in keeping with your mercy.
Darby Translation (DBY)
See how I have loved thy precepts: quicken me, O Jehovah, according to thy loving-kindness.
Webster's Bible (WBS)
Consider how I love thy precepts: revive me, O LORD, according to thy loving-kindness.
Young's Literal Translation (YLT)
See, for thy precepts I have loved, Jehovah, According to Thy kindness quicken me.

Read in context

  1. 157என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன்.
  2. 158உமது வசனத்தைக் காத்துக் கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.
  3. 159இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
  4. 160உம்முடைய வசனம் சமூலமும்சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். ஷீன்.
  5. 161பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.