Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:157 in Tamil

என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன்.

Ennaith thunpappaduththugiravarkalum ennai virothikkiravarkalum anaegar; aanaalum ummudaiya saatchigalai vittu vilagaen.

Download verse image

Psalm 119:157 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகமாட்டேன்.
Open Tamil Contemporary Version
என்னை உபத்திரவப்படுத்துகிற எதிரிகள் அநேகராயிருக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய நியமங்களை விட்டு விலகவில்லை.
Tamil Easy Reading Version
என்னைத் துன்புறுத்த முயலும் பல பகைவர்கள் எனக்குண்டு. ஆனால் நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.

Psalm 119:157 in English

King James Version (KJV)
Many [are] my persecutors and mine enemies; [yet] do I not decline from thy testimonies.
World English Bible (WEB)
Many are my persecutors and my adversaries. I haven’t swerved from your testimonies.
American Standard Version (ASV)
Many are my persecutors and mine adversaries; [Yet] have I not swerved from thy testimonies.
Bible in Basic English (BBE)
Great is the number of those who are against me; but I have not been turned away from your unchanging word.
Darby Translation (DBY)
Many are my persecutors and mine oppressors; I have not declined from thy testimonies.
Webster's Bible (WBS)
Many [are] my persecutors and my enemies; [yet] I do not decline from thy testimonies.
Young's Literal Translation (YLT)
Many [are] my pursuers, and adversaries, From Thy testimonies I have not turned aside.

Read in context

  1. 155இரட்சிப்பு துன்மார்க்கருக்குத்தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.
  2. 156கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
  3. 157என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன்.
  4. 158உமது வசனத்தைக் காத்துக் கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.
  5. 159இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.