Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:158 in Tamil

உமது வசனத்தைக் காத்துக் கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.

Umathu vasanaththaik kaaththuk kollaatha thurogigalai naan kandabothu, enakku aruvaruppaayirunthathu.

Download verse image

Psalm 119:158 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாக இருந்தது.
Open Tamil Contemporary Version
துரோகிகளை நான் அருவருப்புடன் பார்க்கிறேன்; ஏனெனில் அவர்கள் உமது வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறதில்லை.
Tamil Easy Reading Version
நான் அந்தத் துரோகிகளைப் பார்க்கிறேன். கர்த்தாவே, அவர்கள் உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை. நான் அதை வெறுக்கிறேன்.

Psalm 119:158 in English

King James Version (KJV)
I beheld the transgressors, and was grieved; because they kept not thy word.
World English Bible (WEB)
I look at the faithless with loathing, because they don’t observe your word.
American Standard Version (ASV)
I beheld the treacherous, and was grieved, Because they observe not thy word.
Bible in Basic English (BBE)
I saw with hate those who were untrue to you; for they did not keep your saying.
Darby Translation (DBY)
I beheld them that deal treacherously, and was grieved; because they kept not thy *word.
Webster's Bible (WBS)
I beheld the transgressors, and was grieved; because they kept not thy word.
Young's Literal Translation (YLT)
I have seen treacherous ones, And grieve myself, Because Thy saying they have not kept.

Read in context

  1. 156கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
  2. 157என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன்.
  3. 158உமது வசனத்தைக் காத்துக் கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.
  4. 159இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
  5. 160உம்முடைய வசனம் சமூலமும்சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். ஷீன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.