Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:171 in Tamil

உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும்.

Ummudaiya piramaanangalai neer enakkup pothikkumbothu, en uthadugal umathu thuthiyaip pirasthaabappaduththum.

Download verse image

Psalm 119:171 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என்னுடைய உதடுகள் உமது துதியைப் பிரபலப்படுத்தும்.
Open Tamil Contemporary Version
எனது உதடுகள் துதிகளினால் நிரம்பி வழிகிறது; ஏனெனில், நீர் உமது விதிமுறைகளை எனக்குப் போதிக்கிறீர்.
Tamil Easy Reading Version
நான் துதிப் பாடல்களைப் பாடிக்களிப்படைகிறேன். ஏனெனில் நீர் உமது சட்டங்களை எனக்குப் போதித்தீர்.

Psalm 119:171 in English

King James Version (KJV)
My lips shall utter praise, when thou hast taught me thy statutes.
World English Bible (WEB)
Let my lips utter praise, for you teach me your statutes.
American Standard Version (ASV)
Let my lips utter praise; For thou teachest me thy statutes.
Bible in Basic English (BBE)
Let my lips be flowing with praise, because you have given me knowledge of your rules.
Darby Translation (DBY)
My lips shall pour forth praise when thou hast taught me thy statutes.
Webster's Bible (WBS)
My lips shall utter praise, when thou hast taught me thy statutes.
Young's Literal Translation (YLT)
My lips do utter praise, For Thou dost teach me Thy statutes.

Read in context

  1. 169கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.
  2. 170என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.
  3. 171உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும்.
  4. 172உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.
  5. 173நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.